Music Downloads & Lyrics
அத்தோரத்திலே அலமர அலமரம்
அலமரத்தில் தூளி கட்டி ஆட வரும் ஸ்வர்ண
குயிலே ஆத்தோரத்திலே
ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும் சொர்ண
குயிலே ஆடும் நெஞ்சில் ஆடும் சின்ன
கண்ணம்மா கண்ணம்மா ஆடி வெள்ளம் போல பொங்கி
பாடலாமா கூடு கட்டி நெஞ்சில் வாழும்
பொன்னம்மா பொன்னம்மா கொஞ்சி கொஞ்சி
கொஞ்சம் வந்து
பேசலாமா உன்னத்தானே பாட்டில் வச்ச
நெஞ்சுக்குள்ள பூட்டி வச்ச
ஆரத்திலே ஆலமர அலவரம்
அலமரத்தில் தூளை கட்டி அடவரும் சொர்ண
குயிலே
வெள்ளி கொலுசு ரெண்டு துள்ளி குலுங்க
உந்தன் கால லடிய என் ஓசும்
கேட்கும் நெஞ்சில் வனைந்து வச்ச உந்தன்
அழகை கண்ணில் பார்த்திருக்க ஆசைெல்லாம்
தீரும் வானின் வடிவம் என்ன மண்ணின்
வனப்பும் என்ன நீ கொடுத்த கண்ணை கொண்டு
பார்ப்பேன் காடு மலைகள் எங்கும் ஓடி
குதிச்சு வந்து ஓய்வெடுக்க உன் மடியை
கேட்பேன் என்
வானிலே நான் பார்க்கும் பொன் வசந்த காலம்
நீதான
அம்மா நான் பாடும் என் உயிரின்
ராகம் கண்மணியில் பாவை என கண்ணுக்குள்ளே
வந்தவளே உன்னைதானே பாட்டில் வச்ச
நெஞ்சுக்குள்ள பூட்டி வச்ச
வாத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆடவரும் சொர்ண
குயிலே
அத்தோலத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி அளவரும் ஸ்வர்ண
குயிலே
கண்கள் இரண்டு அதில் ஒன்ன எனக்கு தந்த உன்
கடனை எப்படி நான் தீப்பேன்
ரெண்டு குரல் இருந்த உன்ன உனக்கு தந்து
நானும் உன்னை பட சொல்லி
கேட்டேன் வெள்ளி நிலவில் கூட உள்ள கலங்கம்
பத்தி ஊரு சொல்ல கேட்டுதுண்டு மானே
கள்ளம் கவடம் எதும் இல்லா குழந்தை என்று
துள்ளி வந்த கொல்லி மல்லை
தேனே
நேற்றுவரைக்கும் நான் பார்த்த கற்பனைகள்
யாவும்
உண்மையனவே நான் காண கண்ணில் வந்த
ஒளியே கண்மணி என் பாவைய என கண்ணுக்குள்ள
வந்தவளே உன்னைதானே பாட்டில் வச்ச
நெஞ்சுக்குள்ள பூட்டி வச்ச
ஆத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூடி கட்டி அட வரும் ஸ்வர்ண
குயிலே
ஆத்தோரத்திலே அலமரம் அலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆட வரும் ஸ்வர்ண
குயிலே ஆடும் நெஞ்சில் ஆடும் சின்ன
கண்ணம்மா கண்ணம்மா ஆடி வண்ணம் போல பொங்கி
பாடலாமா
கூடு கட்டி நெஞ்சில் வாழும் பொன்னம்மா
பொன்னம்மா கொஞ்சி கொஞ்சி கொஞ்சம் வந்து
பேசலாமா உன்னத்தானே பாட்டில் வச்ச
நெஞ்சுக்குள்ள பூட்டி வச்ச
அத்தோரத்திலே ஆலமரம் ஆலமரம்
ஆலமரத்தில் தூளி கட்டி ஆடவரும் சொர்ண
குயிலே
ஆத்தோரத்திலே பாடல் வரிகள், mp3 பதிவிறக்கம், வீடியோ பதிவிறக்கம், சிங்கிள் பாடல், இசை, இலவச இசை. இப்பாடலின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்யவும். ஆன்டிராய்டு மற்றும் iOS பயன்பாடுகளுக்கு இலவச பாடல், ரிமிக்ஸ், அதிகாரபூர்வ.
Aathorathilae lyrics, mp3 download, video download, song, audio, free music, official, remix, hit. இப்பாடலின் முழுமையான வரிகள், mp3 மற்றும் வீடியோ பதிவிறக்கங்கள், இசை மற்றும் பாடல் வடிவங்களில் பெறவும். Google, YouTube மற்றும் மற்ற டிஜிட்டல் பிளாட்பாரங்களில் மிகப்பெரிய தேடல் வரிகள்.