Music Downloads & Lyrics
இறகே பறக்கும்
நேரம் புதிய
வானம்
அழைத்ததே நம் கதையை
நினைத்து
நானும் எனது
பாதை
தொடருதே உதிரும் இறகின் மௌனம் அதனில் பறவை
போகும் தூரம் கரையும் மனதின் ஆழம் அதனில்
நமது உறவு நீளும் தொடக்கம்
தொடக்கமில்லை
அன்பே முடிவும் முடிவும் இல்லை
நெஞ்சே தொடக்கம்
தொடக்கமில்லை முடிவும் முடிவும் இல்லை
இங்கே
ஏ
இறகே இது பறக்கும்
நேரம் புதிய
வானம் அழைத்ததே
அருகில்
இருந்தபோது உணர மறந்த நெஞ்சம் தொலைவில்
இருக்கும்போது உடைந்து தவிக்கும் கொஞ்சம்
நிழலென தொடரும் நேரம் கடந்து
போனதே நினைவின என ஆகும் நேரம் நினைக்க
தோன்றுதே சிறிய மனதும் பெரியதாகும் அன்பு
கூடும்போது பெரிய வலியும் சிறியதாகும்
ஒன்று
சேரும்போது கண்கள் சிந்தும் துளியும்
தெரியும் இந்த வாழ்வில்
அழகு
இரவே பறக்கும் நேரம்
புதிய
வானம்
அழைத்ததே நம்
கதையை
நினைத்தினாலும் எனது
பாதை
தொடருதே உதிரும் இறகின் மௌனம் அதனில் பறவை
போகும் தூரம் கரையும் மனதின் ஆழம் அதனில்
நமது உறவு நீளம் தொடக்கம்
தொடக்கமில்லை
அன்பே முடிவும் முடிவும் இல்லை
நெஞ்சே தொடக்கம்
தொடக்கமில்லை
அன்பே முடிவும் முடிவும் இல்லை
நெஞ்சே தொடக்க
தொடக்கமில்லை முடிவும் முடிவும் இல்லை
இங்கே
ไอเรจีย์ เพลงวิดีโอ คำร้อง mp3 ดาวน์โหลด ฟรีเพลง เพลงและเสียงคุณภาพสูงสำหรับผู้ชื่นชอบเพลงนี้
Discover the official lyrics, mp3 download, and video download of "Iragey" by Tourist Family. Stream or download high-quality audio and enjoy free music. Enhance your playlist with this popular song, available now for easy access online.