Music Downloads & Lyrics
மின்மினியே
ராசாத்தி குருடாட்டும்
கிடந்தேனே குத்தமெல்லா சாமி நான்
உணர்ந்தேனே அச்சு வெள்ள பூவே நான்
அடிமாடா
கிடந்தேனே பாசமென்னா என்னா அத
அறிஞ்சேனே வாழ்க்கையின்
எதுவோன்னு பல காலம்
அலைஞ்சேனே கோபப்பட்டு மவளே
நான்
திமிரோட
திரிஞ்சேனே அதுவெல்லாம் வாழ்க்கை இல்ல
அதில் ஏதும் இன்பம் இல்லை குடும்பத்தோட
வாழ்ந்தா ஒரு
குறைில்லை பணங்காசு
வரும்போ பல நூறு வரும் போவும் பாசம் அதை
போல எதுவும் நிலைக்காதே
மின்மினியே
ராசாத்தி
குருடாட்டம்
கிடந்தேனே குத்தமெல்லாம் சாமி நான்
உணர்ந்தேனே
ஏமாந்தவன் நானே
மகனே அதனாலே மானே ஏதேதோ தவறா நான்
சென்றேன்
தேனே காத்தாடிய டிய போல
திரிச்சேன் பல தேசம் பார்த்தேன் ஆனாலும்
கண்ணே உன் பாசம் அது
மேலே வேறாரும் வேணாம் நீ போதும் என்
விண்ணீரே இனிமேலும் வேணா நீ
கண்ணீரே நீ பேசுற
பேச்சும் பாட்டும் என் பொன்னா
நாத்தும் உன் காலடி தேடி நான்
நடந்தேனே அச்சு வெள்ள பூவே நாடி மாடா
கிடந்தேனே பாசமென்னா என்ன ஆத அறிஞ்சேனே
ரொம்ப நேரம்
டடடடடடடடடடடடடடடடடடடடட
தமிழில் பாடல்: Minminiyae Rasaathi பாடலின் சொற்கள், mp3 பதிவிறக்கம் மற்றும் வீடியோ பதிவிறக்கம். இந்த பாடல் உங்கள் இசை களஞ்சியத்திற்கு சேர்க்க, இலவச இசை மற்றும் ஆடியோ விருப்பங்களை வழங்குகிறது. கூர்மையான, பிரபலமான மற்றும் ஆளுமைமிக்க பாடல்கள் இங்கே.
In English: Minminiyae Rasaathi lyrics, mp3 download, video download, song, audio, free music. Get the best quality audio, official, remix, and trending hits. Download now for unlimited music experience, perfect for fans and music lovers alike.