🎧 Lyrics MP3 Download

Music Downloads & Lyrics

Na Pathu Maasam Lyric Kuyili Vaikom Vijayalakshmi mp3 download

MP3 Download Video Download Music Download

Lyrics

நா பத்து மாசம் சுமந்த புள்ள புத்தி மாறி
போயிடுச்சே நான் சேர்த்து வச்ச ஆசைெல்லாம்
மண் குதிரை
ஆயிடுச்சே என்ன பாவம்
செஞ்சேனா உன்ன நானும்
சுமந்தேனே பால் குடிச்ச
மரலதான்
தீப்பிடிக்கலானேனே பெத்த புள்ளை போதும்
உன்னு
பேராசைப்பட்டேனே மொத்த உயிர் நீதானே
நம்பி நானும்
கேட்டேனே பொல்லாத
பூமியில சொல்லாத வாழ்க்கை இது கொள்ளாம
கொள்ளறியே மகனே
மகனே நீ வாழ வேணும்
முன்னு நான் வாழ
மறந்தேனே இனி நானும் எங்கே வாழ மகனே
மகனே உத்தமன தானடா நான் வளர்த்த
உன்னதான் காசு பணம்
பெருசுன்னு
ஏறிஞ்ச என்னதான்
ஓனமலை போல
உன்ன அண்ணாந்து
பார்த்தேன்னா பாதா அளச
சக்கடைக்குள் எப்படி நீ விழுந்தாயோ
ஆ சூரியனே சந்திரனே
சுத்துகிற பூமி பந்தே ஏன் இந்த
சோதனைதான்
எனக்கு
எனக்கு மதியோட
வாழனும்னு விதியோட சண்டை போட்ட யார் செய்த
சதியின் இந்த
வழக்கு
வழக்கு ஆகாசம்
போலதான் கோட்டை கட்டி இருந்தேனே
ஊரெல்லாம் உன்ன பார்த்து த்த உச்சி கொட்ட
மகிழ்ந்தேனே நாலெழுத்து
படிச்சேனா நல்லதென்னு
நினைச்சேனே நாய போல நானும்தான்
ஓடி ஓடி
கலைச்சேனே நத்தையை போல் உன்ன நான் பொத்தி
பொத்தி
காத்தேனே மொத்தத்தையும்
ஒத்தனடி நொறுக்கி புட்டு போறியடா
என்
கர்ப்பத்தில
வளர்ந்ததுதான்
கருணாதமாயிடுச்சே நான் சேர்த்து வச்ச கனவு
எல்லாம் சுத்துநூற
உடைஞ்சிடுச்சே என்ன பாவம் செஞ்சே நான் உன்
உன்ன நானும்
சுமந்தேனே பால் குடிச்ச
மரலதான் தீ
பிடிக்கலானேனே பெத்த புள்ளை
போதும்ன்னு
பேராசைப்பட்டேனே மொத்த உயிர்
நீதானு நம்பி நானும் கேட்டேனே
நான் பத்து மாசம் சுமந்த புள்ளை புத்தி
மாறி
போயிடுச்சே நான் சேர்த்து வச்ச
ஆசைெல்லாம் மண் குதிரை ஆயிடுச்சே ம்

Description

న పఠు మాసం లిరిక్స్ Kuyili Vaikom Vijayalakshmi mp3 డౌన్లోడ్, వీడియో డౌన్లోడ్, పాట, ఆడియో, ఉచిత సంగీతం పొందండి. ఈ పాటకు సంబంధించిన లిరిక్స్, mp3 డౌన్లోడ్, వీడియో డౌన్లోడ్, పాట, ఆడియో, ఉచిత సంగీతం అన్ని పొందండి. Kuyili, Vaikom Vijayalakshmi, Jhoo Smith, Snehan వంటి కళాకారుల గీతాలు, రెమిక్స్, ఆఫిషియల్ వేరియంట్లు మీ కోసం. మీరు ఈ సాంగ్ యొక్క అత్యుత్తమ సెర్చ్ వాల్యూమ్ కీవర్డ్స్‌తో ఆనందించండి. మీ ప్రియమైన పాటల లిరిక్స్, MP3 డౌన్లోడ్, వీడియో డౌన్లోడ్, ఆడియో, ఉచిత సంగీతం కోసం ఈ పేజీని సందర్శించండి. మీ సంగీత అనుభవం కోసం ఉత్తమ గీతాలు, ఫ్రీ మ్యూజిక్ మరియు ఆడియో ఫైళ్లు అందుబాటులో ఉన్నాయి.

Latest Songs

Random Picks