Music Downloads & Lyrics
ஜகனே ஜக
நிலவே வா நிலவே வாநிலவே வார்த்தை ஒன்று
பேசு கண்ணன் காலடி ராதவை வாழ்க்கை என்று
கூறு நிலவே வாநிலவே வாநிலவே வார்த்தை
ஒன்று பேசு கண்ணன்
நானடியே நான இவை வாழ்க்கை என்று
கூறு என் உள்ளம்
என்னவென்று
அறியாதவனா ஏதை வரும் படும் பாட்டை
புரியாதவனா அந்த காற்றும் ஒரு நாள் என்
விசை மாறனும் கண்ணா என் கண்ணா நிலவே வா
நிலவே வா நிலவே வார்த்தை ஒன்று பேசு
ஆதலின் பூக்களின் மந்திர வாசத்தில் வாலவன்
வருவான் தேரோட ஆண்டாளின் நெஞ்சில் தேரோட
அழக வந்தாலே நீராட
வான மழை இல்லை என்றால் வைகை நதி
ஏது வைகை நதி இல்லை என்றால் சூலை மலர்
ஏது கண்களை
மூடிக்கொண்டால் வெளிச்சம் இருக்காது
தேனடுவில் நீயே நின்றால் தீர்வு
கிடைக்காது சூரியன் உதிப்பதை நிறுத்தி
கொண்டால் உலகில்
விடிவேது சுவாசிக்கும் காத்து வீசி
மறுத்தால் உயிர்கள்
கிடையாது உடலை தள்ளி உயிர் போனால் என்ன
செய்வது நிலவே வா நிலவே வா நிலவே வார்த்தை
ஒன்று பேசு
உன் பெயரை எந்தன் மூச்சில் எழுதிவ வத்தின்
பாரு அழிக்கும் நிலை வந்தால் எனக்கு ஆயுள்
இருக்காது கடலுக்கொரு சொந்தம் என்று
கரையிருக்கு
பாரு கன்னி மகள் சொந்தம் கொள்ள உன்னை
அன்றி யாரு இன்னொரு தாயாய் நானும் மாறி
உன்னை
தாங்கிடுவேன் உன் நிழலாக வாழ்ந்திடும்
கோடி ஜென்மம் ஆக்கிடுவேன்
கண்ணில் நடந்த கால் தடமாய் மண்ணில்
வாழ்கிறேன் நினவே வா நிலவே வாநிலவே
வார்த்தை ஒன்று பேசு கண்ணன்
காலடியே ஆதவள் வார்த்தை என்று
கூறு என் உள்ளம்
என்னவென்று
அறியாதவனா வேதை மனம் படும் வார்த்தை
புரியாதவனா
அந்த காற்றும் ஒரு நாள் என் இசை மாறனும்
கண்ணா என் கண்ணா
இச்செயல்படம் "Nilave Vaan Nilave" பாடலின் பிழைத்தல் மற்றும் MP3 பதிவிறக்கம், வீடியோ பதிவிறக்கம், மற்றும் இலவச இசை கிடைக்கும். இந்த பாடல் உண்மையான உணர்வுகளை வழங்கும், சுயமரியாதை மற்றும் அதிர்ச்சி தரும். இப்பாடலைப் பின் தொடரவும், உங்கள் இசை அனுபவத்தை விரிவாக்கவும்.
Discover "Nilave Vaan Nilave" lyrics, MP3 download, video download, and free music. Experience heartfelt melody and timeless classic. Download the song in high quality audio and enjoy the best listening experience. Perfect for music lovers seeking official, remix, and high-quality audio.