Music Downloads & Lyrics
பள்ளிக்கூடம் போகலாமா
ராத்திரி பள்ளிக்கூடம்
போகலாமா பள்ளிக்கூடம்
போகலாமா அதுக்கு
புத்தகத்தை
வாங்கலாமா சொல்லி சொல்லி
கேட்கலாமா மனச சுத்தவிட்டு பாக்கலாமா
எல்லோருக்கும் நல்ல
பாடம்
சொல்லாமலே புரியும் பாடம் அடி மைனாவே
மைனாவே மைனாவே
பள்ளிக்கூடம்
போகலாமா அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா
சொல்லி சொல்லி
கேட்கலாமா மனச சுத்தவிட்டு பாக்கலாமா
மனதில் இருக்கு
புதுக்கணக்கு சொன்னா புரியும் அது உனக்கு
கூட்டல் பெருக்கல்
வகுத்தலுக்கு கூடும் நே நேரம் வழி இருக்கு
இருக்கிற நாள இருவரும் சேர்ந்து இளை
பிரியாம களிக்கிட வேணும் ஏதோ ஏதோ சொல்ல
தோணும் அட உன்னோட உன்ன மூணாகும்
அது இப்போதும் எப்போதும்
தேனாகும் பள்ளிக்கூடம்
போகலாமா அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொந்தமலே புரியும் பாடம் அட ராசாவே ராசாவே
ராசாவே வா பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்தை வாங்கலாமா
தனியா படிச்சா
ஏறவில்ல தொழண நீ இருந்தா போதும் புள்ள
இனிப்பு இருக்கு படிப்பதற்கு
இரவில் பிடிக்க விளக்கெதுக்கு
முதல்
முதலாக படிக்கிற பாடம் விடியிற நேரம்
முடிக்கிற பாடம் இதுதான் காதல் எனும்
பாடம் இது நாளெல்லாம் படிச்சாலும்
அழுக்காது
அடி நமக்கி இந்த புது பாடம்
சலிக்காதம்மா பள்ளிக்கூடம்
போகலாம்மா அது அதுக்கு புத்தகத்தை
வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
சொல்லாமலே புரியும் பாடம் அடி மைனாவே
மைனாவே மைனாவே வா பள்ளிக்கூடம்
போகலாம்மா அதுக்கு புத்தகத்தை வாங்கலாம்மா
சொல்லி சொல்லி கேட்கலாம்மா
மனச சுத்தவிட்டு பாக்கலாமா?
பல்லிக்கூடம் போகலாம் பாடல் பாடல்கள் இளைஞர்களுக்கான இசை மற்றும் இலவச MP3 பதிவிறக்கம். இந்த பாடல் நிஜமான பாடல், வீடியோ மற்றும் இசை பதிவிறக்கம், இலவச இசை மற்றும் பாடல் கேட்கும் விருப்பம்.
Discover the song "Pallikoodam Pogalama" by Ilaiyaraja with lyrics, mp3 download, video download, audio, free music, official remix, and more. Get high-quality audio and video downloads of this popular song. Perfect for music lovers seeking the latest hits and classic tunes.