Music Downloads & Lyrics
பட்டு வண்ண
ரோசாவா பார்த்த கண்ணு
மூடாதா பாசம் எண்ணும்
நேரச்சே ஆசையிலே நான்
வளர்த்தேன் பட்டுவண்ண
ரோசாவா பார்த்த கண்ணு மூடா தம் பாசம்
என்னும்
நீரச்ச அசையிலே நான் வளர்த்தேன் அள்ளி
வச்ச
வேளையிலே முள்ளிருந்து
பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்லே பாவம் அந்த
பூவுக்கில்லே பட்டு வண்ண
ரோசாவா பார்த்த கண்ணு
மூடாதா பட்டு வண்ண
ரோசாவா பார்த்த கண்ணு மூடாதா
காத்து பட்டாலே கரையாதோ
கற்பூரம் கரையுது என் மனசு
உன்னாலே காத்து பட்டாலே கரையா தோ
கற்பூரம் கரையுது என் மனசு
உன்னாலே அடி
சத்தியமா அடி
சத்தியமா நான்
இருப்பதுன்னாலே உயிர் போனாலும் உன் ஆசை
போகாது உயிர் போனாலும் உன் ஆசை
போகாது மன கல்லாலே ஆனதில்லே
கண்ணம்மா மனம் கல்லாலே ஆனதில்லே
கண்ணம்மா பட்டு வண்ண
ரோசாவாம் பார்த்த கண்ணு
மூடாதாம் பாசம் என்னும்
நீரைச்ச ஆசையிலே நான் வளர்த்தேன் அள்ளி
வச்ச
வேளையிலே முள்ளிருந்து
பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கில்ல
பட்டுவண்ண
ரோசாவா பார்த்த கண்ணு
மூடாதா பட்டுவண்ண
ரோசாவா பார்த்த கண்ணு மூடாதா
ஓடும் கண்ணீரும் நீ தொட்டா
பண்ணீரு உனக்கெஎன்ன சாத்தி கண்ணீரு
ஓடும் தண்ணீரும் நீ தொட்டா
பண்ணீரு உனக்கெஎன்ன ராசாத்தி
கண்ணீரு உன்னை
காத்திருப்பேன் உன்னை
காத்திருப்பேன் கண்ணுக்கொரு
கண்ணாக நல்ல நாள் ஒன்னு எல்லாருக்கும்
உண்டாகும் நல்ல நாள் ஒன்னு எல்லாருக்கும்
உண்டாகும் எந்த நம்பிக்கை தான்
நம்மைெல்லாம்
தாக்கணும் இந்த நம்பிக்கைதான்
நம்மைெல்லாம்
தாக்கணும் பட்டு வண்ண
ரோசாவா பார்த்த கண்ணு
மூடாதா பாசம் என்னும்
நீரச்சே ஆசையிலே நான் வளர்த்தேன் அள்ளி
வச்ச
வேலையிலே முள்ளிருந்து
பட்டுதம்மா பட்டாலும்
குத்தமில்ல பாவம் இந்த பூவுக்கில்ல
பட்டு வண்ண
ரோசாவா பார்த்த கண்ணு
மூடாதா பட்டு வண்ண
ரோசாவா பார்த்த கண்ணு
மூடாதா பட்டு வண்ண
ரோசாவா பட்டு வண்ண ரோசாவா ஆ
பட்டு வண்ண ரோசவாம் பாடல் இலyrics MP3 பதிவிறக்கம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் மற்றும் இசை. இப்போது இலவச இசை, அதிகாரப்பூர்வ, ரீமிக்ஸ் மற்றும் பாடல் வீடியோ தரவிறக்கம் செய்யவும்.
Enjoy the lyrics, mp3 download, video download, and free music of பட்டு வண்ண ரோசவாம் பாடல் by Malaysia Vasudevan. Get the best audio and song experience with high-quality downloads. Search for official, remix, and popular Tamil music to enhance your playlist and enjoy the song in your preferred format. Download the latest hits and enjoy the full song with lyrics and audio. Perfect for Tamil music lovers seeking free music downloads and videos for offline listening and sharing.