Warning: mkdir(): No space left on device in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 11

Warning: mkdir(): No space left on device in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 12

Warning: file_put_contents(/home/indiax/lyricsmp3download.com/file/log/visit_logs/2025-08-22/visit_counts/216.73.216.count): failed to open stream: No such file or directory in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 21

Warning: mkdir(): No space left on device in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 103

Warning: file_put_contents(/home/indiax/lyricsmp3download.com/file/log/visit_logs/2025-08-22/allowed.log): failed to open stream: No such file or directory in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 107

Warning: file_put_contents(/home/indiax/lyricsmp3download.com/file/log/visit_logs/2025-08-22/visit_counts/216.73.216.count): failed to open stream: No such file or directory in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 115
Sachinjas is dead lyrics mp3 download video song audio free music

🎧 Lyrics MP3 Download

Music Downloads & Lyrics

Sachinjas is dead lyrics mp3 download video song audio free music

MP3 Download Video Download Music Download

Lyrics

போதும்டா இந்தடாடி வீடியோ செமையா
வந்துருக்கு. டேய் இந்தடா வைரல் ஆயிடுடா
டேய் அவன் செத்துட்டான்டா அப்ப நான்
நிஜமாவே செத்துட்டேன்.
ஆமாம் நீ நிஜமாகவே இறந்துவிட்டாய் பக்தா.
ஏன்? அதுக்குள்ள ஏன் என்ன கொன்னீங்க?
எனக்கு என்ன எவ்வளவு வேலை இருக்கு
தெரியுமா? என்னோட ஃபேவரட் சாங் மக்களுக்கு
என்னஃபேவரட்டாவே மாறல. அவ்வளோு நல்ல
பாட்டு போட்டுருக்கேன். அது நிறைய
பேருக்கு என்ன போய் சேரவே இல்ல. அதுக்கு
நான் என்னல்லாம போராடிட்டு இருக்கேன்.
அந்த போராட்டத்தை பண்ண விடுங்களேன்
எதுக்கு அதுக்குள்ள என்ன கொண்ீங்க நீதானே
கூறிக்கொண்டிருந்தாய் நீ இல்லாமல்
போனாலாவது உனது பாடல்கள் ஓடும் என்று
ஆமா டிப்ரஷன்ல பல பேர் பல டயலாக்ஸ
விடுறதுதான். அதுக்காக எனக்கும் ஒன்னு
தோணுச்சு. அதனால கொன்றுருவீங்களா? கொன்று
விடுப்போம். சாகுறதுக்கு முன்னாடி மனுஷன்
மதிக்கல. செத்ததுக்கு அப்புறம் கடவுளும்
மதிக்கல. அப்படி என்ன பாடல்கள்
செய்துவிட்டாய் என்று கூறு பாடல்
சொல்றதுதான காட்டவே செய்றேன்.
கண்ணான கண்ணே கண்ணுமணி நீ என்னவ நானே இந்த
சாங்ஸ்லாம் கேட்டா என்னோட ஹேட்ரட் கூட
என்ன லவ் பண்ண ஆரம்பிச்சிருவான். அதையும்
நான் கேரண்டியா சொல்லுவேன். சரி இப்ப
எனக்கு திரும்ப உயிர் கொடுத்து உள்ள
அனுப்புவீங்களா மாட்டீங்களா எனக்கு நிறைய
வேலை இருக்கு நிறைய கண்டென்ட்லாம் நான்
யோசிச்சு வச்சிட்டு இருந்தேன். சாகறதுக்கு
ஒரு செகண்ட் முன்னாடி ஏகப்பட்ட கண்டென்ட்
வந்தது. பொசுக்குன்னு போட்டு தள்ளி இப்படி
வானலோகத்துக்கு கூப்பட்டு வந்துட்டா என்ன
பண்றது நானு வேலைய பா்க உனக்கு நிறைய வேலை
இருக்கு.ஃபேமிலிக்குல்லாம் ஃபேமிலிக்கு
எல்லாம் காசு அனுப்புனும் போட்டு
தள்ளிட்டீங்க. உன்னை பார்த்தால் பாவமாகவே
இல்லை. இருந்தாலும் கீழே சென்று இந்த
பாடல்களை வைரல்கள் ஆக்கிவிட்டு வந்துவிடு.
சரி இப்ப நான் போணும். அவங்கள இந்த
பாட்டுல்லாம் கேட்க வச்சிட்டு நான் மேல
வந்துரணும்.
அவ்வளவுதானே இன்னைக்கு ஏதாவது கொடுக்க
வேண்டிய
இருக்கா? இல்லன்னு டைரக்டா சொல்லி
இருந்துருக்கலாம். ஓகேஃபைன் இப்ப நான் கீழ
போறேன். மெலடி சாங்ஸ ஹிட் பண்றேன். ஹேய்
கய்ஸ் இந்த வீடியோ ஏன் நான் போட்டேன்
அப்படின்னு பாத்தீங்கன்னா ஸ்ரீலங்கன்
பீப்பிள் நிறைய பேர் வந்து எனக்கு
ஸ்கிரீன் ஷாட்லாம் அனுப்பி விட்டாங்க.
என்ன ஆச்சு உனக்கு நீ நிஜமாவே உயிரோடதான்
இருக்கியா இல்ல செத்து போயிட்டியா? இப்படி
டிக்டாக்ல ஃபுல்லா நீ செத்துட்டேன்னு
பரப்பிட்டு இருக்காங்க. இது உன் ஐடி தானா
இல்ல அட்மின் யாராவது ஹேண்டில் பண்றாங்களா
அது இதுன்னு சொல்லி நிறைய டிஎம்ஸ்
எனக்கு. அபிஷயலி நான் இன்னும் சாகல. சோ
இது எங்க ஆரம்பிச்சது அப்படின்னு
பாத்தீங்கன்னா நான் ஒரு கண்டென்ட்
போட்டேன். மச்சான் நீ அப்படியே பிரேம்
வச்சுக்க. நான் என்ன பண்றேன் வொர்க்அவுட்
போடமா போட்டட்டே இருக்கேன். அப்படியே
போட்டுட்டே இருக்க போது திடீர்ன்னு நெஞ்ச
புடிச்சிட்டு கீழ விழுந்து அப்படியே செத்த
மாதிரி நடிச்சிறேன். நீ என்ன பண்ணா
அப்படியே கட் பண்ணிரு. நம்ம சாங் எல்லாம்
வைரலாகி இவன் செத்துட்டான்னு சொல்லி ஹிட்
ஆயிரும். Instagram ஃபாலோவர்ஸ் எல்லாம்
பீக்ல போயிரும். அப்புறம் நம்ம கம்பேக்
குடுத்துக்கலாம் பாத்துக்கலாம்.
சரி மச்சான் போடுறேன்.
ச்சா எந்துருடா போதும்டா எந்துருடா டேய்
வீடியோ செமையா வந்துருக்கு. டேய் எந்துடா
வைரல் ஆயிடுடா.
டேய் அவன் செத்துட்டான்டா.
அந்த கண்டென்ட் நான் ஏன் போட்டேன்
அப்படின்னு பாத்தீங்கன்னா எனக்கு என்ன
தோணுச்சு அப்படின்னா நிறைய பேர் உயிரோட
இருக்கறவங்கள விட செத்ததுக்கு அப்புறம்
அவங்கள வந்து தூக்கி வச்சு
கொண்டாடுறதுங்கறது நம்ம ஊர்ல நிறையவே
நடக்கும். அது எல்லா இடத்துலயுமே
நடக்குறதுதான். சோ எனக்கு அது என்ன
தோணுச்சுன்னா அத சும்மா ஒரு ஃபன்னியா ஒரு
கண்டென்ட்டா கன்வே பண்ணலாம்னு பார்த்து
அது சீரியஸ போய் முடிஞ்ச கண்டென்ட் தான்
அது. அதை பார்த்துட்டு அத எடிட்
பண்ணும்போது ஆக்சுவலி டு பி ஹனஸ்ட்
பாத்தீங்கன்னா எனக்கு ஜோக்காதான்
இருந்தது. ரொம்ப ஹேர்ட் ஆச்சு எங்க அம்மா
அப்பாக்கும். சோ நான் வந்து என்ன சொன்னே
அந்த மாதிரி கண்டென்ட் எலாம் பண்றத
பார்த்து நீங்க சீரியஸ் ஆக கூடாது
அப்படின்னு சொல்லி நான் எங்க அம்மா
அப்பாவை சாந்தப்படுத்திட்டேன். ஆனா
நிஜமாவே என்ன புடிச்சவங்கள நான் எப்படி
சாந்தப்படுத்துறேன்னு எனக்கு தெரியல. அதே
நேரத்துல டிக்டாகாக்குள்ள நம்ம போகவே
முடியாது. அங்க ஒரு 2 லட்சத்தி 60,000
ஃபாலோவர் சும்மா இருக்காங்க. அவங்க வந்து
பாரின் பீப்புளா இருக்கறாங்க அப்படின்னா
அவங்களுக்கெல்லாம் வந்து நம்மளால tiktல
வீடியோஸ் போட முடியாது ஏன்னா பேன்
பண்ணிட்டாங்க. சோ அங்க வைரல்
ஆக்கிக்கிட்டு இருக்காங்க போல நான்
செத்துட்டேன்னு. என்னோட ஆர்ஐபி போஸ்ட்லாம்
வந்து பாத்தீங்கன்னா அங்க அவ்வளவு அவ்ளோ
லைக்ஸ் கிடக்குது. நம்மளோட இடாகரா கூட
1000 பேர் லைக் போட மாட்டறாங்க. ஆனா அங்க
அவ்ளோ லைக் வாங்கிட்டு இருக்காங்க. யாரும்
நான் செத்துட்டேங்கறதுக்காக இப்ப இதுலயே
உங்களுக்கு புரிஞ்சிருக்கும் மக்களோட ஐ
மீன் நம்மளோட மெண்டாலிட்டி எப்படி இருக்கு
அப்படின்னு பாத்தீங்கன்னா ஒருத்தன்
செத்துட்டானா ஐயோ பாவம் லைக் ஒருத்தன்
உயிரோட இருக்கும்போது எவ்வளவு
போராடுனாலும் அவனுக்கு ஒன்னும் அவனை
சப்போர்ட் பண்றது கிடையாது. என்ன
நம்புங்க. ஒரு குறிப்பிட்ட லெவலுக்கு
உங்கள ஏத்திவிட்டு அப்பறம் அடிக்கிறதே அதே
ஆளாதான் இருக்கும். சோ இந்த பாயிண்ட் என்ன
அப்படின்னு பாத்தீங்கன்னா இதுக்காக நம்ம
விரக்தியாகி செத்துக்கிட்டு போயிரலாமா
அப்படின்னு பாத்தீங்கன்னா அதெல்லாம் வந்து
ஒரு தப்பான ஒரு முடிவு. நான் ஏன் இந்த
கண்டென்ட் நான் போட்டேன் அப்படின்னா
இப்படிதான் ஆடியன்ஸ் இருக்காங்க
அப்படிங்கறத கன்வே பண்றதுக்காக போட்டேன்.
ஒரு சில மக்களுக்கு வந்து உறுத்தும். ஐயோ
செத்து போயிட்டானே அதுக்கப்புறம் போய்
நம்ம அவள ஃபாலோவ் பண்றோமே. நிஜமாவே
என்னையே நீங்க அந்த லிஸ்ட்ல
எடுத்துக்கலாம். நான் போய் சுஷாந்த் சிங்க
வந்து சுஷாந்த் சிங்கோட மூவிஸ் வந்து
அதுக்கு அப்புறம்தான் நான் நிறைய
பார்த்தேன். ஒருத்தன் உயிரோட
இருக்கும்போது அவனை கொண்டாடுறதுக்கு
யாருமே கிடையாது. சோ அதே மாதிரி எனக்கு
என்ன தோணுச்சு அப்படின்னா நம்ம இப்போ
ஒருவேளை செத்து போயிட்டோம் அப்படின்னா
நம்ம சாங்ஸ் எல்லாம் ரீச் ஆயிடுமோ நிறைய
அப்படின்னு நான் நிறைய தடவை நான்
யோசிச்சிருக்கேன். நிறைய தடவை
யோசிச்சிருக்கேன். நிறைய தடவை
யோசிச்சிருக்கேன். ஒரு வேள நம்ம இல்லாம
போயிட்டா இது பண்ணுவாங்களோ அப்படிங்கற
மாதிரி ஏன்னா என்னோட சாங்ஸ் எல்லாமே நல்லா
இருக்கும் அண்ட் விஷுவல்ஸ்ும் வந்து
பாத்தீங்கன்னா ஏதோ என்னால முடிஞ்ச
அளவுக்கு ஹீரோயின்ல்லாம் வச்சு நம பண்ண
முடியாதுங்க பண்ண முடியாது சரிங்களா
அதெல்லாம் வாய்ப்பே
இல்லை ஏதோ நம்மளால முடிஞ்ச அளவுக்கு
குவாலிட்டியா வெழியிலே சாங்ங்கா
இருக்கட்டும் காரிகிய சாங்ங்கா
இருக்கட்டும் என் காதல் சாங்ங்கா
இருக்கட்டும் லிரிக்கல் வீடியோவிஎxக்ஸ்
எல்லாமே எல்லாமே என்னால முடிஞ்ச அளவுக்கு
நான் ஓரளவுக்கு உங்களுக்கு நான்
கொடுத்துட்டு இருப்பேன். எனக்கு என்ன
கடுப்புனா 28 28 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ்
வச்சிட்டு 2000 வியூ்ஸ் போச்சுன்னா
அதுவும் ஒரு சாங்ங்க மிக்ஸ் மாஸ்டரிங்
பண்ணி அத லிரிக்ஸ் எழுதி அதை மியூசிக்
கம்போஸ் பண்ணி மொத்தமா ஒரு அவுட்புட்
எடுத்து உங்களுக்கு கொடுக்குறப்போ அதை
யாருமே பார்க்கல அப்படின்னா அதோட விரக்தி
லெவல் உங்களுக்கு தெரியுமான்னு எனக்கு
தெரியாது. நீங்க ஒரு விஷயத்துக்காக
உளைச்சு உங்களுக்கு மாச சம்பளமே வரல
அப்படின்னா எப்படி இருக்கும் அந்த
மாதிரியான விரக்திதான். இதனாலதான் நான்
அந்த டெட் கண்டென்ட்டே போட்டேன். ஒருத்தன்
இருக்கும்போது கொண்டாட மாட்டறாங்க.
இறந்ததுக்கு அப்புறம் தான்
கொண்டாடுவாங்கன்னட்டு ஒரு கடுப்புல போட்டு
விட்டேன்னு வச்சுக்கோங்களே அது இவ்வளோு
வைரல் ஆகி இவ்வளவு பேர் கிட்ட ரீச் ஆகி
இவ்வளவு பேர் நிஜமாவே நான் செத்து
போயிருவேன்னு நினைச்சு பாப்பாங்கன்னா
எனக்கு தெரியாது. நான் போடுற கண்டென்ட்
எல்லாத்தையும் நீங்க பா்கணும்னா நான்
கேட்க மாட்டேன். பட் ஒரு சில நல்ல
சாங்ஸ்க்கு சப்போர்ட் கிடைக்காதுங்கறது
எனக்கு நல்லாவே தெரியும். இப்பவும் இந்த
வீடியோக்கு அப்புறமும் சப்போர்ட்
கிடைக்காது எனக்கு நல்லாவே தெரியும். பட்
ஈவன் தோ நான் சாகல. அது ஒரு ஃபன்னி
கண்டென்ட் அது ஒரு சென்டிமென்ட்
கண்டென்ட்டா மாறி போனதுதான் அது. சோ நான்
சாகல என்னால தயவு செஞ்சு டிஎம்ல போட்டு
என்ன தாளிச்சு எடுக்காதீங்க. நான் சாகலடா
டேய் சாக மாட்டேன்டா நான் உங்கள
சாகடிக்காம நான் சாக மாட்டேன்டா என்
பாட்டுல உங்கள படாத பாடு படுவேன் என்
கேவலமா ஆக்டிங்ல உங்கள படாத பாடு
படுத்திட்டுதான்டா சாகுவேன்.
ஓகே லைக்
பண்ணிட்டு அந்த காட்டுன சாங்ஸ் எல்லாம்
கொஞ்சம் கேளுங்க கொன்ருவாங்க போல
உண்மையிலயே

Description

เพลง SachinJAS is Dead? คำร้องเนื้อเพลง mp3 ดาวน์โหลด ฟรีวิดีโอและเสียงเพลงที่นี่
พบกับเนื้อเพลงและการดาวน์โหลดฟรีของเพลง SachinJAS is Dead? ในรูปแบบ MP3 พร้อมวิดีโอและเสียงเพลงคุณภาพสูงสำหรับการฟังและดาวน์โหลดฟรีในทุกอุปกรณ์
Explore the official lyrics, MP3 download, video download, and free music for SachinJAS is Dead? by SachinJAS. Get the latest song audio, high-quality MP3, and enjoy the best remixes and covers. Perfect for music lovers seeking top search keywords and reliable downloads.

Latest Songs

Random Picks