Music Downloads & Lyrics
சிறிய பறவை சிறகை விரிக்க
துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உறக்க
நினைக்கிறதே
உதடு உருக அமுதம் பருக
வருகவே
வருகவே சிறிய பறவை சிறகை விரிக்க
துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உறக்க
நினைக்கிறதே
அன்புல நீயே எந்தன் ஜீவ
சொந்தம் நீ சிரித்தால் பலையெங்கும் பூவ
சொந்தம் சம்மதம் என்ன சொல்லவா மௌனமே
சொல்லும் அல்லவா கிண்ணமாய் என்னை மாற்றவா
உன்னையே வந்து ஊற்றவா மது போதல் வேண்டுமா
இதல் போதல் நல்லது உன் பேரை சொல்கிறேன்
அதில் போதை உள்ளது
வருகே
வருகனே சிறிய பறவை சிறகை விரிக்க
துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச
நினைக்கிறதே உதடு உருகு அமுதம் பருக
வருகவே
வருகவே சிறிய பறவை சிறகை விரிக்க
துடிக்கிறதே
பதநித
நித நித
கமல கமல
மஞ்சனமே தமிழின் மன்பனமே புதிய சந்தமே
சிந்தினே
அன்பனே இளைய கம்பனே கவிதை நண்பனே நம்பினே
சொர்ணமே அரச அன்னமே இறையின் யுத்தமே
முத்தமே
நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகள்
பற்றுமே ஒற்றுமே
சோழம் குயில் பாடுகையில் சோலை குயில்
ஓய்வெடுக்கும் மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும் சொந்தமே
இன்பம் தந்தது கங்கையே இங்கு வந்தது
தென்றலே இன்று நின்றது
நன்றுதான் சொந்தம் என்றது கன்றுகள் ரெண்டு
இன்று போல் என்றும் வென்று வாழ்கின்றது
வாழ்கவே வாழ்கவே
சிறிய பறவை சிறகை விரிக்க
துடிக்கிறதே சிறகை விரித்து நிலவை உரச
நினைக்கிறதே உதடு வருக அமுதம் வருக வருகவே
வருகவே பெரிய பரவை சிறகை விரிக்க
துடிக்கிறதே
அன்பு ராமையா இங்கே ஒரு காவல்
இல்லை தேன் குடித்தால் இங்கே ஒரு கேள்வி
இல்லை
காதலின்
கல்விச்சாலையில் கண்களே நல்ல தத்துவம்
பூவையின் ேனி அற்புதம் பூக்களால் செய்த
புத்தகம்
நம் பாதல் பாடவே சுரங்கிருதுமா
நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா
பொழியுமா பழைய கனவு உனக்கு எதற்கு
கலையட்டுமே நமது கதையை உலகம் முழுதும்
புகழட்டுமே கவிதை எழுது இளைய கவிகள்
எழுகவே
எழுகவே பழைய கனவு உனக்கு எதற்கு
கலையட்டுமே நமது கதையை உலகம் முழுதும்
புகழட்டுமே
இளையராஜா மற்றும் கமல் ஹாசன் பாடும் சிரியா பரவி 4K பாடல் வரிகள், MP3 டவுன்லோடு, வீடியோ டவுன்லோடு, இலவச இசை. சிறந்த விருப்பமான பாடல் மற்றும் ஆடியோ.
Explore the official lyrics, MP3 download, video download, and free music of Siriya Paravai 4K song by Ilaiyaraaja and Kamal Haasan. Get high-quality audio, remixes, and trending hits for your playlist. Download now!