Music Downloads & Lyrics
வேதம் சொல்லும் நாதம் அதுவோம் ஓம்
வேறேதும் எதிர்த்தாலே அழிந்தே
போகும் அதர்மங்கள் அகிலத்தில் பெருகுதே
அந்த அவலங்கள் அடியோடு ஒழியவே
ஐகிரி நந்தினி எழுகவே கொடிய அக்கிரம
காரங்கள்
அழியவே வேதம் சொல்லும் நாதம் அது ஓம் ஓம்
ஓம் ஓம் ஓம் ஓம்
வில்லி சூனியங்கள் பிடித்து ஏவிவிட்டு
குருவின் வேடம் கொண்டு
அலைகிறான் சகல சத்திரமும் கரைத்து
குடித்தது போல் கூட்டம் கூட்டி
உபதேசிப்பான்ி சூனியங்கள் பிடித்து
ஏவிவிட்டு குருவின் வேடம் கொண்டு
அலைகிறான் சகல சாத்திரமும் கரைத்து
குடித்தது போல் கூட்டம் கூட்டி
உபதேசிப்பார் கரம் அனைத்தும் விரைவில்
வெளியில் வரையும் செல்லும்
மடியாகுமா ஏவிட்ட அனைத்தும் முனை
அடிக்கும் அடிக்கும் அடிதாங்க முடியுமா
அம்மனி சூலம் குடித்து கொதித்து
எழும்பிடும் அடித்து துரத்தி விரட்டி
பிடித்து நெருக்கிடும் விரட்டும்
புறக்கும் முடிவில் உலகில் வெளியில்
வரும் வேதம் சொல்லும் காலம் அதுவோ ஓம்
ஓம் வேறேதும்
எதிர்த்தாலே அழிந்தே
போவோம் சாமு சதுர்பு சங்கரி நீ சடுதியாக
வருக
காரிி திருசூலி பயங்கரி அபயம் காக்க
ஆக்ரோஷமாக
வருக மாறி மகமாயி கருமாரி காளி அதர்மம்
அழிக்க தர்மம் ரட்சிக்க
வருக குறை காட்டவா பகை
ஓட்டவா நீதி நிலைநாட்டவா
வாவா
ஓம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம் ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம்
ரீ ஸ்ரீ ஸ்ரீ ஓம்
வேதம் சொல்லும் பாடல் பாடல்கள், எம்பெருமானின் இசை, இலையராஜா, கேட்க mp3 பதிவிறக்கம், இலவச இசை, வீடியோ பதிவிறக்கம், பாடல், ஒலி, சிறந்த பாடல்கள், பிரபல பாடல்கள்
Experience the soulful melody of Vedham Sollum with lyrics, mp3 download, and video download options. Enjoy free music and high-quality audio of this popular song by Maestro Ilaiyaraaja, featuring Yogi Babu and Bhoomika. Perfect for fans seeking official, remix, or karaoke versions. Discover the best in Tamil music today!