🎧 Lyrics MP3 Download

Music Downloads & Lyrics

Yeh Asainthadum Parvai Ondre Pothume lyrics mp3 download song video

MP3 Download Video Download Music Download

Lyrics

ஏன் அசைந்தாடும் காற்றுக்கும் அழகான
பூவுக்கும் காதலா
காதலா என் அலையாடும் கடலுக்கும் அது
சேரும் மணலுக்கும்
காதலா காதலா
கொஞ்சம் கொஞ்சம் முத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் பெற்றின் சட்டைகள்
செய்திடுவோம் ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா
காதலா ஏஅலை விளையாடும் கடலுக்கும் அது
சேரும் மணலுக்கும்
காதலா காதலா
ஏ போன்ற உன்
மூச்சோடு என் தோல் சேரு உச்சவம் போது
சம்சம் சம் சம் உச்சியை கோது
என்
வாயோடு உந்தன் வாய் சேர்த்து உன்
மார்போடு என்னை கூர் பார்த்து
செய்கையில்
ஏந்து சம்சம் சம்சம் பொய்கையில்
நீந்து நான்
வேர்வேறாய்
அடவேந்தேனே ஒரு பால் பார்வை உன்னை
பார்த்தேனே சிற்றின் இன்பம் என்பிதை
யாரிங்கு சொன்னது பேரின்ப தாமரை தாள்
திறக்க
ஐந்தடி உடல் நிலைமை மறக்க ஏ அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா
காதலா ஏ அலையாடும் கடலுக்கும் அது சேரும்
மணலுக்கும்
காதலா காதலா
இனி
பண்ணாதே என்
பூந்தேகம் அது
தாங்காதே ஒப்புளில் தாகம்
சச கொந்தைகள்
வேகம் உன் கண் கொண்டு என்னை
கொய்யாதே உன்
தீமூச்சால் என்னை
கொள்ளாதே முத்தங்கள் போட்டு சஜம் ஜம் சஜம்
சம் வித்தைகள் காட்டு
நீ கீழ மேலாய் எனை
கிள்ளாதே நீ மேல் கீழாய் எனை எள்ளாதே
பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திர ரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான்
விழுந்தேன் ஆலோடு தேன் கொண்டு வாய்
கலந்தேன் ஏ அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா
காதலா ஏ அலையாடும் கடலுக்கும் அது சேரும்
மணலுக்கும்
காதலா காதலா
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கவிக்கும்
முத்த சுவைக்குள் மூழ்கவா
இத்தையிலிருந்தும் கற்றை அணிந்தேன்
சட்டைகள் செய்திடுவா ஏன் அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான பூவுக்கும்
காதலா
காதலா என் அலையாடும் கடலுக்கும் அது
சேரும் மனலுக்கும்
காதலா காதலா

Description

எம் பாடல், இலவச இசை, ஆடியோ, வீடியோ பதிவிறக்கம், படி இப்போது. "Yeh Asainthadum Parvai Ondre Pothume" பாடல் பாடல்கள், mp3 பதிவிறக்கம், இலவச இசை, வீடியோ பதிவிறக்கம், இசை, ரீமேக்.
Discover the song "Yeh Asainthadum Parvai Ondre Pothume" lyrics, mp3 download, free music, video download, audio, official remix, and more. Get high-quality audio and enjoy the latest hit now!

Latest Songs

Random Picks