Warning: file_put_contents(): Only 0 of 1 bytes written, possibly out of free disk space in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 21

Warning: file_put_contents(): Only 0 of 340 bytes written, possibly out of free disk space in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 107

Warning: file_put_contents(): Only 0 of 1 bytes written, possibly out of free disk space in /home/indiax/lyricsmp3download.com/function.php on line 115
Paṉam campātikkum mūḷaiyāka maṉitan māṟiyirukkiṟāṉ! paṉa settalatturai urai lyrics mp3 download video download song audio free music

🎧 Lyrics MP3 Download

Music Downloads & Lyrics

Paṉam campātikkum mūḷaiyāka maṉitan māṟiyirukkiṟāṉ! paṉa settalatturai urai lyrics mp3 download video download song audio free music

MP3 Download Video Download Music Download

Lyrics

துர்தஷ்ட வசமா எல்லா எழுத்தாளர்களாலயும்
பேச முடியாது.
ரெண்டு டைப் இருக்கு பேச்சாளர்கள் தனி
எழுத்தாளர்கள் தனி எழுத்தாளர வந்து எந்த
மேடையிலயும் கூப்பிட்டு நீ பேசு
அப்படின்னு ஆன் பண்ணி பேச வைக்கவே
முடியாது. நான் ஒரு தடவை வந்து
திருவண்ணாமலைக்கு அசோக மித்திரனை
கூட்டிருந்தோம். அவருக்கு கை கால் எல்லாம்
உதர ஆரம்பிச்சிருச்சு. அவர் கேட்டாரு
இவல்லாம் யாரு அப்படின்னு கேட்டாரு. நான்
சொன்னேன் நம்ம கூட்டம் கேட்கதான்
சிறந்துக்கறான்னு. இவ்வளோு பேர் எப்படி
வந்தா அப்படின்னா நம்பல அவரு நம்ம இந்தியா
வந்தாங்க ஏன்னா 10,000 பேர் இருந்தாங்க
அந்த கூட்டத்துல அவர் வந்து அதுவரையில
மெட்ராஸ்ல ஒரு 50 பேருக்கு மேல கூட்டத்தை
பார்த்ததே இல்ல இவால்லாம் வேற எதுக்கோ
வந்துக்கறா அங்க நீங்க என்ன கூட்டிட்டு
வந்தீங்கன்னாரு.
அப்புறம் அவரால பேச முடியாது அவருக்கு
அந்த லாங்குவேஜே தெரியாது அந்த இந்த மைக்ல
பேசுற ஒரு பேச்சாளர்கள் கைய கால ஆட்டி
குரலை உயர்த்தி அப்படி ஒரு எழுத்தாளுக்கு
பேசவே தெரியாது. இலக்கியமே வேற ஒன்னுமே
இல்ல சார் நுட்பம்தான்
இலக்கியம். ரொம்ப ரொம்ப நுட்பத்துல
பயணிக்கறது தான் இலக்கியம். அப்ப அந்த
நுட்பத்தை நம்ம பருகுறதுக்கு நீங்க
என்கிட்ட உங்களை ஒப்பு கொடுத்தனும் நான்
உங்ககிட்ட உங்கள என்ன ஒப்பு
கொடுத்துருவேன். அப்புறம் இந்த புத்தக
கண்காட்சிகள் இதெல்லாம் ஒருொரு ஊர்லயும்
நடக்கறதுக்கு காரணம்
வந்து எப்படியாவது ஒரு
ஊர்ல ஒரு 100 200 பேரையாச்சு படிக்க
வச்சிடணும் அப்படின்னு ஒரு கவர்மெண்ட்
நினைக்குது இன்னொரு
கவர்மெண்ட் இவன் எவ்வளவுக்கு எவ்வளவ
படிக்காம
இருக்கறானோ அவ்வளவுக்குவ நாம வந்து ஆட்சில
இருக்கலாம் அப்படின்னு இன்னொரு கவர்மெண்ட்
நினைக்குது அப்ப ரெண்டு கவர்மெண்டக்கு
நடக்கற ஒரு ஸ்ரூ கூட அத எடுத்துக்கலாம்
நாம வந்து நம்முடைய குழந்தைகள் கூட்டி
வதுக்கு நம்ம யாருமே தயாரால நான் உட்பட
நான் பேசுறது எல்லாமே என்னையும்
சேர்த்துதான் நமக்கு உள்ள வேற அஜென்டாஸ்
இருக்கு வெற்றி அடைதல்
என்பதை பணம்
சம்பாதித்தல் அப்படின்ற இடத்துலதான் நம்ம
எல்லாரும் மைண்ட்செட் ஆகிறோம் இந்த
புஸ்தகம்
படிச்சா நீட்ல வந்து ப மார்க் எக்ஸ்ட்ரா
கொடுப்போம்னா எல்லா பேரண்ட்ஸ் நாமளே வந்து
புக் பேர்ல இந்த புக்க வாங்கி நம்ம
பிள்ளைங்களுக்கு கொடுப்போம்
டீச்சர்ஸ் வந்து வந்து பேப்பர் திருத்த
போவாங்க ஒரு பேப்பருக்கு ஆறு ரூபா
கொடுக்கறேன் அப்படின்னு சொல்லிட்டாங்கன்னா
தண்ண மூடின்னு ஒரு நாளைக்கு 100 பேப்பர்
திருத்துவாங்க ஆறு ஆறு ரூபா ஏறிக்கே
இருக்கும் அவங்க கணக்குல அப்படி பணம்
சம்பாதிக்கிற ஒரு விஷயமாக மனித மூளைகளை
நாம் மாற்றி இருக்கிறோம் இலக்கியம் இல்ல
இந்த முழுக்க முழுக்க இலக்கியம் என்பது
ஆத்மாவை தொடுகிற விஷயம் அப்படின்னு பல
எழுத்தாளர்கள் இந்த உலகம் முழுக்க
மனிதர்கள் தோன்றன காலத்தில இருந்து
இன்னைக்கு வரைம் பேசினே வராங்க இந்த
ரெண்டு போராட்டங்களுக்கு
நடுவுல நம்ம இருக்கோம் இப்போ

Description

பணம் சம்பாதிக்கும் மூளையாக மனிதன் மாறியிருக்கிறார்! இந்த பாடல் வரிகள் மற்றும் mp3 பதிவிறக்கம் இங்கே. சிறந்த வீடியோ பதிவிறக்கம் மற்றும் இசை கேட்கவும். இலவச இசை மற்றும் பாடல் ஆடியோ கேட்கும் அனுபவத்தை பெறுங்கள்.

Discover the inspiring lyrics and mp3 download of this motivational song. Watch the video download, enjoy free music, and listen to high-quality audio. Perfect for fans seeking official, remix, or live versions. Enhance your music collection with the best song downloads online.

Latest Songs

Random Picks